“உங்கள் முகத்தின் புன்னகையை மக்களுக்கு பரப்புங்கள்” - முதலமைச்சருக்கு கமல் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்த தினம் ஆகும். இதையொட்டி அதிமுக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் பலர் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்” என பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணா சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

loading...

Advertisement

Advertisement

Advertisement