(கோப்பு புகைப்படம்)
வேலூரில் இருந்து 1464 பேர் சிறப்பு இரயில் மூலம் மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்கிற்கு முன்னதாக வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலளார்கள் வேலூருக்கு வந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கும் வந்துள்ளனர். அப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இதையடுத்து தற்போது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்து வேலூரில் சிக்கிக்கொண்ட 1464 பேர், இன்று 12.00 மணி அளவில் காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சிறப்பு இரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
(கோப்பு புகைப்படம்)
இதற்கு முன்னதாக 6, 8, 9, 11-ம் தேதிகளில் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 6,094 பேர் தமிழக அரசின் செலவில் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
சசிகலாவுக்கு கொரோனா நெகட்டிவ்
பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?