JUST IN

Advertisement

10- ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜூன் 1 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement


ஜூன் 1: மொழிப்பாடம்
ஜூன் 3: ஆங்கிலம்
ஜூன் 5: கணிதம்
ஜூன் 6: விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8: அறிவியல்
ஜூன் 10: சமூக அறிவியல்
ஜூன் 12: தொழிற்பாடம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement