சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42.53 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,27,029ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,250ஆக உயர்ந்துள்ளது.

How States In India Are Using AI-Powered Tools To Combat Covid-19


Advertisement

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 13,85,834 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81,795ஆகவும் உள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,206 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,917 ஆகவும் உள்ளது.

COVID-19 silver linings: How the pandemic presents a few business ...


Advertisement

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தம் அங்கு 5000 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. நெருக்கடியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement