[X] Close

இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 538...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று மேலும் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

இதில் சென்னையில் மட்டும் இன்று 538 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 4371 ஆக உயர்ந்துள்ளது. 53 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 2,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

“விழுப்புரம் மாணவி கொலையில் விரைவு நடவடிக்கை வேண்டும்” - திருமாவளவன்

loading...

Advertisement

Advertisement

Advertisement