தாமதத்திற்கு பின்பு தொடங்கியது சிறப்பு ரயில் முன்பதிவு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்பு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.


Advertisement

சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக இணையதளத்தில் 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக முன்பதிவு மாலை 6 மணிக்கே தொடங்கியது.

image


Advertisement

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும் ரயில்வே கவுண்ட்டர்களில் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement