JUST IN

Advertisement

மன்மோகன்சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

image


Advertisement

''முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அவர்  நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்.
இது போன்ற ஒரு நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங்கின் சேவைகள் நம் நாட்டிற்கு தேவைப்படுகின்றன, அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவார் என்று நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement