JUST IN

Advertisement

திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகள் விலை குறைவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.


Advertisement

ஒரு கிலோ காய்கறிகளின் விலை விவரம்

தக்காளி -ரூ. 15
உருளைக்கிழங்கு- ரூ. 25
பெரிய வெங்காயம் -ரூ.14
கத்தரிக்காய் - ரூ. 25,
வெண்டைக்காய் - ரூ. 25,
முள்ளங்கி - ரூ. 25
பீன்ஸ் -ரூ. 50
அவரைக்காய்-ரூ. 30
கேரட்-ரூ. 25
பீட்ரூட்-ரூ. 30
புடலங்காய்-ரூ. 20
பாவக்காய்-ரூ. 25
பச்ச மிளகாய்-ரூ. 30
கொத்த மல்லி, புதினா -ரூ. 10


Advertisement

corona virus, lockdown, corona hotspot, chennai,, koyembdu market ...

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் A,B,C,D என 4 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. மொத்தம் 200 கடைகளில் விற்பனை நடக்கிறது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு 450 லாரிகளில் 6000 டன் வரை காய்கறிகள் வந்துள்ளன. அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது. பாஸ் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement