ரூ.2,399க்கு ஜியோ வருடாந்திர பிளான் : தினமும் 2 ஜிபி டேட்டா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர அவ்வப்போது பல புதிய பிளான்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. அண்மையில் கூட வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற பிரிபெய்டு பிளானை, பொது முடக்கம் காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்காகக் கொண்டு வந்தது.


Advertisement

image

இந்நிலையில் தற்போது ரூ.2,399-ல் வருடாந்திர பிரிபெய்டு பிளான் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த பிளான்படி, தினந்தோறும் என 365 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி ஒரு வருடத்திற்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் இலவச எஸ்.எம்.எஸ் சேவையும் வழங்கப்படுகிறது.


Advertisement

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு இடங்கொடுக்காத அப்ரிதி !

இதேபோன்று ரூ.2,121க்கு தினந்தோறும் 1.5 ஜிபி டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சேவை 336 நாட்களுக்கானது.

loading...

Advertisement

Advertisement

Advertisement