இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்துவதா?: விஜய் சேதுபதி மீது இந்து மகாசபா புகார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து அகில இந்திய இந்து மகாசபா சார்பாக கொடுக்கப்பட்ட புகாரில், “நடிகர் விஜய் சேதுபதி தனியா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்து கோயில்களின் தெய்வங்களுக்கு ஆகமவிதிப்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இவர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

திருச்சி அருகே இரண்டாவது நாளே வெறிச்சோடிய டாஸ்மாக் - காரணம் என்ன?

loading...

Advertisement

Advertisement

Advertisement