JUST IN

Advertisement

கொரோனா : அமெரிக்காவில் 76 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,70,707 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 13, 41, 235 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39, 16,210 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

Deaths In US Due To Coronavirus Cross 30,000 ...

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவ காரணமான விமான நிறுவனம்


Advertisement

உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 29, 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12, 92, 623 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. மேலும், 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

18 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை ...

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை ?


Advertisement


ஸ்பெயினில் 2, 56,855, இத்தாலியில் 2,15,858, பிரிட்டனில் 2,06,715, ரஷ்யாவில் 1,77,160, பிரான்சில் 1,74,791, ஜெர்மனியில் 1,69,430, பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் 1,35,693, துருக்கி 1,33,721, ஈரான் 1,03, 135, சீனா 82,886, கனடாவில் 64, 922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement