JUST IN

Advertisement

அரியலூரில் இன்று 188 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று அதிகபட்சமாக 324 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 2328 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை காணலாம். அரியலூர் - 188, செங்கல்பட்டு - 9, கடலூர் - 95, திண்டுக்கல் - 9, காஞ்சிபுரம் - 45, கரூர் - 1, கிருஷ்ணகிரி - 2, மதுரை - 20, பெரம்பலூர் - 3, புதுக்கோட்டை - 2, சேலம் - 1, தென்காசி - 1, தஞ்சை - 1, தேனி - 2, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 34, திருவண்ணாமலை - 17, திருவாரூர் - 1, தூத்துக்குடி - 2, நெல்லை - 1, திருச்சி - 1, வேலூர் - 6, விழுப்புரம் - 5, என கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

image

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 3,275 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement