கிருமி நாசினி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


Advertisement

கொரோனா நோய் தொற்றை தடுக்க முக்கியமான அறிவுரையாக சானிடைசரை கொண்டு கைகளை தூய்மை செய்ய வேண்டும் என்பது முன் வைக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் பயன்பாட்டின் முக்கியமான ஒன்றாக சானிடைசர் மாறியது. மேலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சானிடைசர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.

image


Advertisement

இந்நிலையில், ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    image


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement