சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சென்னையில் மட்டும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் பீதியில் உள்ளனர். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. இதிலும் குறிப்பாக ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு, ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட செய்திகள் மக்களை கதிகலங்கச் செய்துள்ளன.
அந்த வகையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருப்பது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதில் கொரோனா வைரஸ் பாதித்த நபரின் வீட்டில் குடியிருந்த 11 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக தெரிகிறது.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை