ஜகமே தந்திரம் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
பேட்ட படத்திற்கு அடுத்தப்படியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வந்தார். தனுஷ் கேங்ஸ்ட்ராக நடிக்கும் இப்படத்தில் கலையரசன், நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான மோஷன் போஸ்டர், புகைப்படங்களும் சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இவை தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ஜகம் சுகமடைந்ததும்...ஜகமே தந்திரம்” என பதிவிட்டு படத்தின் அடுத்த லுக்கையும் அதில் இணைத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதள்ங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?