விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவருக்கு கொரோனா தொற்று ஊறுதியாகி உள்ளது. இதனால் அவரது மனைவி வசிக்கும் கிருஷ்ணகிரி நகரில் உள்ள கட்டிகானப்பள்ளி கீழ்புதூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஆகிய பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டருக்கு தனிமைபடுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுப்பில் கடந்த 24ம்தேதி வந்த மருத்துவர் நான்கு நாட்கள் வீட்டில் தங்கிருந்து நேற்று தான் பணிக்கு திரும்பினார். இந்நிலையில் கொரோனா உறுதி செய்யபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி கிருஷ்ணகிரியில் மருத்துவராக உள்ளார்.
அவருக்கும் அவரது தந்தை மற்றும் கீழ் வீட்டில் உள்ள 9 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த பகுதிகள் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய சாலை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு