கரூர்: கொரோனா பாதித்த 95 வயது மூதாட்டி குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கரூரில் கொரோனா பாதித்த 95 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


Advertisement

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்பட 5 பேர் கரூர் மருத்துவக் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இவர்களை மருத்துவர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

image


Advertisement

மருத்துவமனையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த ஒருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 பேர், நாமக்கல்லைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 15 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement