[X] Close >

தமிழகத்தில் ஒரேநாளில் 121 பேருக்கு கொரோனா.! சென்னையில் மட்டும் 103 பேருக்கு பாதிப்பு

corona-virus-cases-in-tamilnadu

 தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

image


Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,937இல் இருந்து 2,058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 673 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close