கொரோனா நோய் தொற்றுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தார்.


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement