கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும், பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது ஆராய்ச்சில் உள்ளதாகத் தெரிகிறது.
பாம்பு கடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவரின் அஜாக்கிரதையே காரணம் என புகார்
புனேவைச் சேர்ந்த செரும் என்ற நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் பூணம்வாலா, தங்களது தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் மாத இறுதியில் தயாராகிவிடும் என்றார். மேலும், மருந்தின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி