தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கோரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.


Advertisement

ரேபிட் டெஸ்ட் கருவி பயன்பாட்டை உடனே ...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, 07,094 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,82,552 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.


Advertisement

இந்தியாவில் கோரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 872 பேர் உயிரிழந்துள்ளனர். 6,185 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 states worst hit by coronavirus in India A quick look at the ...

ரூ.245 மதிப்புள்ள ரேபிட் கிட்டை ரூ.600-க்கு வாங்கியதா அரசுகள்? : வெளியான தகவல்..!

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 image

 

loading...

Advertisement

Advertisement

Advertisement