உலக அளவில் கொரோனா பாதிப்பும்.. உயிரிழப்பும்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,20,914 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,20,914 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

குளுகுளுவென மாறிய சென்னை: சுழன்றடிக்கும் காற்றுடன் பலத்த மழை! 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,03,269 ஆக உயர்வு கண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,36,707 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்ந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement