தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கால் அன்றாட கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
இதனிடையே பல்வேறு தரப்பு கூலித்தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இ.எஸ்.ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்காக ரூ. 2,177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிவாரணம் மே மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்