JUST IN

Advertisement

தொழிற்சாலைகள் வாட்ஸ்ஆப் மூலம் மின் அளவீட்டை அனுப்பலாம் - மின்வாரியம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Advertisement

image

ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணா பல்கலை துணை வேந்தர்...!


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்தக் கட்டணமானது, தற்போதைய மின் நுகர்வை விட கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்தது.

 

image


Advertisement

கொரோனா எங்கிருந்து உருவாகி இருக்கும்? - விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு

இதனையடுத்து மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்  மூலம் அனுப்பலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் அளவீட்டை இ-மெயில், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றின் மூலமாகவும்  அனுப்பலாம் எனவு கூறப்பட்டுள்ளது. மின் அளவீடு பெறப்பட்டவுடன் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.tangedco.gov.in இணையதளத்தில் உதவி பொறியாளர் அலுவலக கைப்பேசி , இ- மெயில் விவரத்தை அறியலாம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement