நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பரவலால் மே இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகளை வரும் ஜூன் மாதம் 2 வது அல்லது 3வது வாரத்தில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள், ஆன்லைன் விண்ணப்ப திருத்தம் மற்றும் மையங்களை மாற்றுவதற்கான வசதிகள் மே 3-வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது
கோவையில் மைக் செட்டுடன் கொரோனா விழிப்புணர்வு பாடல் - அசத்தும் காவல் அதிகாரி
Loading More post
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை