JUST IN

Advertisement

'Happy birthday, My person’': கேஎல் ராகுலை வாழ்த்தி அதியா ஷெட்டி இன்ஸ்டாவில் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் வீரரான கேஎல் ராகுல் கடந்த சனிக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு பலரும் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.


Advertisement

இந்நிலையில் அதியா ஷெட்டி பகிர்ந்திருந்த புகைப்படமும், அதற்கு அவர் கொடுத்திருந்த தலைப்பும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. முன்னதாகவே பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியும், கேஎல் ராகுலும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

image


Advertisement

அவ்வபோது அதியா ஷெட்டி தனது சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை வைத்து ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருவார்கள். ஆனால் அதியா ஷெட்டியும், கேஎல் ராகுலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் வாழ்த்துகளுக்கும் ஏதும் பதில் கூறியதே இல்லை.

இந்நிலையில், ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ள அதியா ஷெட்டி, happy birthday, my person என குறிப்பிட்டுள்ளார்.

image


Advertisement

இதன் மூலம் ஆதித்யா ஷெட்டி-ராகுல் ஜோடி தங்களுடைய காதலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
 
 
View this post on Instagram

happy birthday, my person ? @rahulkl

A post shared by Athiya Shetty (@athiyashetty) on

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement