தேனி மாவட்டம் போடி அருகே 2வது நாளாக காட்டுத்தீ - தீயை அணைக்க மக்கள் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி மாவட்டம் போடி அருகே வடக்குமலை வனப்பகுதியில் 2வது நாளாக சுமார் 100க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.


Advertisement

image

பிரசவம் ஆன இரண்டாவது நாளில் இளம் பெண்ணிற்கு கொரோனா - மருத்துவமனையிலிருந்து பரவியதாக தகவல்


Advertisement

தேனி மாவட்டம் போடியை சுற்றியுள்ள பகுதிகள் , அரிய வகை உயிரினங்கள், உயர் வகை மரங்கள் அடங்கிய மலைப் பகுதியாகும். இந்நிலையில் தற்பொழுது போடி அருகே வடக்குமலை வனப்பகுதியில் 2 வது நாளாக சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்தத் தீயை அடுப்புக்கரி எடுப்பதற்கும் , வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும் சமூக விரோதிகள் சிலர் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

image

மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று..!


Advertisement

இதனால் அரிய வகை மரங்களும் வன விலங்களும் அழிந்து வருவதோடு பலன் தரக்கூடிய இலவம்,மா, எலுமிச்சை போன்ற மரங்கள் தீயில் கருகிவருகின்றன. இந்நிலையில் அப்பகுதிவிவசாயிகள் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement