துருக்கியில் வித்தியாசமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் துருக்கியும் உள்ளது. இங்கு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 600க்கும்
அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு
வாரத்திலும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அரசு ஊரடங்கை அமல்படுத்துகிறது.
வார இறுதி நாட்களில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற வயதினர் வெளியே வந்தாலும் தனி
மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் குறைந்த நேரம் மட்டுமே இயங்கும்.
கோலியும் ரோகித் ஷர்மாவும் ஆட்டத்தில் எப்படி? - நியூசி., ஆல்ரவுண்டர் ஆண்டெர்சன்
உரிமம் ரத்து செய்யப்படும் - மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதுச்சேரி முதலமைச்சர்
கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தையும் காக்கும் வண்ணம் துருக்கி அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அரசே முகக்கவசங்களை தயாரித்து மக்களுக்கு
இலவசமாக வழங்குகிறது. வயதானவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக செல்கின்றன.
மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் இந்த மாறுபட்ட அணுகுமுறையும் கை கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதே போல ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினையும் கொரோனா மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்மா சிகிச்சை முறையும் பயன்பாட்டில் உள்ளது. இதனால்தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதாக துருக்கி அரசு கூறுகிறது
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?