[X] Close >

ரூ.13,000 தள்ளுபடி.. எந்த மொபைலுக்கு தெரியுமா..?

LG-G6-Smartphone-discount-price-13000

இந்தியாவில் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் மொபைல் தற்போது 13,000 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.


Advertisement

இந்தியாவில் எல்ஜி ஜி6 மொபைலின் விலை ரூபாய் 51,990 ஆக இருந்தது. தற்போது அமேசானில் எல்ஜி ஜி6 அதிரடியாக ரூ.13,000 விலை குறைக்கப்பட்டு, ரூ.38,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய சலுகையுடன் மாத தவணை வசதியும் வழங்கப்படுகிறது. மாத தவணையாக ரூபாய் 3,800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தள்ளுபடி சலுகை ஐஸ் பிளாட்டினம் மற்றும் ஆஸ்ட்ரோ பிளாக் நிற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

எல்ஜி ஜி6 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வசதி கொண்டது. எல்இடி பிளாஷ் லைட் வசதியுடன் 5 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா வசதியும் கொண்டுள்ளது. 3300 மில்லி ஆம்பியர் வாட் திறன் கொண்ட பேட்டரியோடு விரைவில் சார்ஜ் ஆகும் வசதியும் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close