"யாருன்னு நீங்களே கண்டுபிடியுங்கள்...."

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று ஒருவருக்கு பிறந்தநாள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்து அவர் யார் என கண்டு பிடியுங்கள். நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று தெரியும். இந்தப் பத்து பாயின்ட்டுகளில் எந்தப் பாயின்ட்டில் நீங்கள் அவரை கண்டுபிடிக்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் பொது அறிவையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றால்....... என்ன சொல்வது?........ சாரி....


Advertisement

1. அவரின் உண்மையான பெயர் எர்னஸ்ட்.

2. இவர் ஒரு பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.


Advertisement

3. இரண்டு மனைவிகள், 9 குழந்தைகள் உடையவர்.

4. செஸ் அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. 

5. தொழுநோய் மருத்துவர் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்.


Advertisement

6. உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டவர்.

7. அர்ஜென்டினாவில் பிறந்து மற்ற 3 நாடுகளுக்காக போராடியவர்.

8. ஒரே பயணத்தில் 18,864 கிலோ மீட்டர்கள் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்து 28 நகரங்களை சுற்றிப்பார்த்தவர். 

9. "அநீதி கண்டு கோபத்தில் நீ குமுறி எழுந்தால், நீ எனது தோழனே.." என்றவர்

10. அனைவராலும் தோழர் என்று அழைக்கப்பட்டவர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement