JUST IN

Advertisement

ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைப்பு - பிசிசிஐ அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


Advertisement

மூச்சுக்காற்று மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் நெருக்கம்: கொரோனாவை சமாளிக்குமா தாராவி?

image


Advertisement

டெல்லியே செல்லவில்லை ; ஆனாலும் விடாத அதிகாரிகள் - சிக்கித் தவித்த மளிகைக் கடைக்காரர்

13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் அதாவது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர்  மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே 3-ம் தேதிக்கு பின் தொடரானது நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.


Advertisement

இந்நிலையில் ஐ.பி.எல் தொடர்பான அனைத்துப் போட்டிகளும் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement