புத்தாண்டு நல்வாழ்த்துகள் - தமிழில் ட்வீட் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்


Advertisement

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன் .எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்'' என தமிழிலேயே குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவுக்கு பலரும் நன்றியும், பதில் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் ’தமிழ்புத்தாண்டு’ என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது.

  ‘அக்டோபரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடக்குமா?’ - பிசிசிஐ பொருளாளர்  பேட்டி 

loading...

Advertisement

Advertisement

Advertisement