ஐந்து கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உபயோகிப்போர், 8 சிலிண்டர்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் உள்ள சுமார் 8 கோடி ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், பிரதமரின் திட்டத்தின் கீழ் 3 மாதத்திற்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!
பொதுவாக வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்கள் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரையே பயன்படுத்தி வருகின்றனர்.
செவிலியரை செருப்பால் அடிக்க முயன்ற தொழிலதிபர்? வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை?
இதனால் இலவச சமையல் எரிவாயு பெறுவதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடை சிலிண்டரை பயன்படுத்துவோர் 3 சிலிண்டர்களையும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை பயன்படுத்துவோர் 8 சிலிண்டர்களையும் இலவசமாக பெறலாம் என மத்திய எண்ணெய் அமைச்சக செய்தி தொடர்பாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?