ஷாருக்கானுக்கு இவ்வளவு சம்பளமா..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. 
அந்தவகையில், 2016ம் ஆண்டில் ஹாலிவுட் நடிக ட்வைனே ஜான்சன் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், கடந்தாண்டு மட்டும் இந்திய மதிப்பில் 415 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார். இவருக்கு அடுத்து, 392 கோடி ரூபாய் சம்பளத்துடன் நடிகர் ஜாக்கி சான் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது வருமானம் 212 கோடி ரூபாய். ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 202 கோடி சம்பளத்துடன் அக்ஷய்குமார் 12-வது இடத்திலும், 183 கோடி சம்பளத்துடன் சல்மான் கான் 16-வது இடத்திலும் உள்ளனர். இதே பட்டியலில், 128 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற அமிதாப் பச்சன் 21வது இடத்திலும், 64 கோடியுடன் தீபிகா படுகோனே 30-வது இடத்திலும் உள்ளனர். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement