இந்திய தயாரிப்பான ரேபிட் கிட்களை தமிழக அரசு ஏன் வாங்கவில்லை என தருமபுரி எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும்,
கொரோனாவை அறிவதற்கான சோதனைகள் விரைவாக செய்யப்பட்டவில்லை என்று நிபுணர்கள் பலரும் கூறி வந்தனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முகம், “தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டன. அதனால், அடுத்ததாக தமிழகத்திற்கு உபகரணங்கள் வந்துவிடும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய தயாரிப்பான ரேபிட் கிட்களை தமிழக அரசு ஏன் வாங்கவில்லை என தருமபுரி எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா வில் இருந்து விரைவு சோதனை கிட் வரவில்லை.
இந்தியாவில் ICMR அங்கிகாரம் பெற்ற புனே சார்ந்த லேப் Rapid test kit லட்ச கணக்கில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
கேரளா அதை பயன்படுத்தி 2 மணி நேரத்தில் ரிசல்ட் குடுக்கும் சூழ்நிலையில்,
தமிழக அரசு ஏன் இதை ஆர்டர் செய்யவில்லை.— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) April 11, 2020Advertisement
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ''சீனாவில் இருந்து விரைவு சோதனை கிட் வரவில்லை. இந்தியாவில் ICMR அங்கீகாரம் பெற்ற புனே சார்ந்த லேப் Rapid test kit லட்சக்கணக்கில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. கேரளா அதை பயன்படுத்தி 2 மணி நேரத்தில் ரிசல்ட் கொடுக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு ஏன் இதை ஆர்டர் செய்யவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு - 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!