ஆடுகளம் நாயகி டாப்ஸியின் ஆட்டம் தமிழில் நிலைகொள்ளாததால் ஹிந்திக்குத் தாவினார். கணிசமான படங்களை கையில் வைத்துள்ள அவர், வருண் தவாருடன் ஜுத்வா-2 படத்தில் ஜோடிபோட்டு வருகிறார். மற்றொரு நாயகியாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் நடிக்கிறார். இந்த நிலையில்தான் ஹீரோயின்கள் இருவருக்குமிடையே ஈகோ தலைவிரித்தாடியுள்ளது. படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சி இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்தும் ஈகோ யுத்தம் முடிவுக்கு வரவில்லை என்கிறது படக்குழு. இந்த நிலையில்தான் அந்த பொல்லாத வதந்தியைக் கிளப்பி விட்டிருப்பதாக புகாரில் சிக்கியிருக்கிறார் ஜாகுலின். ‘டாப்ஸி தயாரிப்பாளருடனும், இயக்குநருடனும் நெருக்கம் காட்டுகிறார். அதனால் ஒரிஜினல் ஸ்கிரிப்டை கைவிட்டு டாப்ஸியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுகிறார்கள். தயாரிப்பாளர் சஜித் நடியடவாலா டாப்ஸியின் ‘ஸ்பெஷல் ஃப்ரண்ட்’ ஆகிவிட்டார் என இருவரையும் இணைத்து வெளிப்படையாகவே பேட்டி தந்து வருகிறார் ஜாகுலின் பெர்னாண்டஸ்.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி