பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: 3 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமநாதபுரம் அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்


Advertisement

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பரப்பியதாக 3 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.பி பட்டிணம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 image


Advertisement

அதன்படி பாசிபட்டினத்தைச் சேர்ந்த சீனி (47) இப்ராகிம்(43) நைனார் பாத்திமா(46) ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவர் தற்கொலை... கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ்!

loading...

Advertisement

Advertisement

Advertisement