கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஸ் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். இருப்பினும் இன்று தலைமைச் செயலர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

மாவட்ட வாரியாக பார்த்தால் இன்று கோவை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

image


Advertisement

மாவட்ட ரீதியான கொரோனா பாதிப்பில் 172 பேருடன் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. அத்துடன் கோவை - 86, திண்டுக்கல் - 54, நெல்லை - 56, ஈரோடு - 60, திருச்சி - 36, நாமக்கல் - 41, ராணிப்பேட்டை - 27, ராணிப்பேட்டை - 36, செங்கல்பட்டு - 40.

மதுரை - 25, கரூர் - 23, தேனி - 40, தூத்துக்குடி - 24, விழுப்புரம் - 23, திருப்பூர் - 26, கடலூர் - 14, சேலம் - 14, திருவள்ளூர் - 13, திருவாரூர் - 13, விருதுநகர் - 11, தஞ்சாவூர் - 11, நாகை - 12, திருப்பத்தூர் - 16, திருவண்ணாமலை - 10, கன்னியாகுமரி - 15, காஞ்சிபுரம் - 6, சிவகங்கை - 6, வேலூர் - 11, நீலகிரி - 7, தென்காசி - 3, கள்ளக்குறிச்சி - 3, ராமநாதபுரம் - 2, அரியலூர் - 1, பெரம்பலூர் - 1 என கொரோனா பாதிப்பு உள்ளது.

image

loading...

Advertisement

Advertisement

Advertisement