JUST IN

Advertisement

ட்விட்டரில் டிரெண்டான ஸ்டைல் பாப்பா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்டைல் என்பது பிறப்பிலேயே வருவது என்பதை நம்பாதவர்கள், புதிதாக பிறந்த இந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்தால் ஒப்புக்கொள்வார்கள்.


Advertisement

பிறந்து ஒரு மணிநேரம் ஆன குழந்தை, மிக ஸ்டைலாக தலைக்கு பின்புறம் இரு கைகளையும் மடக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட அழாமல் கெத்தாக படுத்துக் கொண்டிருக்கும் படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்தக் குழந்தையின் ஸ்டைல் குறித்து ட்விட்டரில் வரும் கமெண்ட்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் பிறந்தபோது எடுத்த அறிய புகைப்படம் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “பிறந்துவிட்டேன். அடுத்து என்ன ப்ளான்?” என்று குழந்தை கேட்பதுபோல ஒரு கமெண்ட். தன்னம்பிக்கை என்றால் இதுதான் என்றும், “நான் இந்தியாவில் பிறப்பேன் என்று சத்தியம் செய்தாய்; ஆனால் நான் ஏன் பாகிஸ்தானில் பிறந்தேன்?” என்பது போன்ற கமெண்ட்கள் குவிகின்றன.


Advertisement

எது எப்படியோ குழந்தை இதே ஸ்டைலுடன் நல்லபடியாக வளர வேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement