JUST IN

Advertisement

தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியாக எண்ணிக்கை விவரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகபட்சமாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் 3,371 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், 22,049 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்ட ரீதியாக கொரோனா வைரஸ் பாதிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.

image


Advertisement

அதன்படி, சென்னை - 149, கோவை - 60, திண்டுக்கல் - 45, நெல்லை - 38, ஈரோடு - 32, திருச்சி - 30, நாமக்கல் - 28, ராணிப்பேட்டை - 27, செங்கல்பட்டு , மதுரை (தலா) - 24, கரூர், தேனி (தலா) - 23, தூத்துக்குடி - 17, விழுப்புரம், திருப்பூர் (தலா) - 16, கடலூர் - 13, சேலம், திருவள்ளூர், திருவாரூர், விருதுநகர், தஞ்சாவூர் (தலா) - 12, நாகை, திருப்பத்தூர், திருவண்ணாமலை (தலா) - 11, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் (தலா) - 6, சிவகங்கை, வேலூர் (தலா) - 5, நீலகிரி - 4, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் (தலா) - 2, அரியலூர், பெரம்பலூர் (தலா) - 1 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம் ?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement