டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மலேசியாவைச் சேர்ந்த 10 பேர் சுற்றூலா விசா மூலும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டெல்லி இஸ்லாமியர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தென்காசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது மொத்தம் 137 பேர் மலேசியாவுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் 10 பேர் மட்டும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை மலேசியா செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி