ஊரடங்கு உத்தரவின் காரணமாக பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக வணிகர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நோய் பரவும் 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு
ஊரடங்கு உத்தரவால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதும், பொருட்களை உற்பத்தியாகும் இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று மத்திய சென்னை வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் சாமுவேல்.
அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக, பொதுமக்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பது விலையேற்றத்திற்கு முதன்மை காரணம் எனவும் அதனை குறைத்து தேவையான பொருட்களை வாங்கினால் மட்டுமே விலையை கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 22 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?