தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கொரோனாவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று மட்டும் புதிதாக தமிழகத்தில் ஈரோட்டை சேர்ந்த 10 பேரும், சென்னையைச் சேர்ந்த 5 பேரும், மதுரையைச்சேர்ந்த ஒருவருக்கும், கரூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு ...


Advertisement

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.

ஈரோடு - 24

சென்னை - 22
சேலம் - 6
மதுரை - 4
செங்கல்பட்டு - 2
திருநெல்வேலி - 1
திருப்பூர் - 1
கோயம்புத்தூர் - 5
வேலூர் - 1
காஞ்சிபுரம் 1
ராணிப்பேட்டை - 1
தஞ்சாவூர் - 1
விருதுநகர் - 1
கரூர் - 1


Advertisement

image

loading...

Advertisement

Advertisement

Advertisement