தெலங்கானா மாநிலம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவிடும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனாவைவிட ஆபத்தாகும் ஊரடங்கு உத்தரவு உயிரிழப்புகள்?: கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்.!
தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 11 பேர் பூரண குணமடைந்து விட்டதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார். 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 25 ஆயிரத்து 937 பேர் அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
டெல்லியிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே உ.பி.க்கு வருகை... நடந்தது என்ன..?
அவர்கள் தனிமைப்படுத்தப்படும் காலம் ஏப்ரல் ஏழாம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலங்கானா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு விடும் என நம்புவதாக சந்திரசேகரnராவ் தெரிவித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்கள் கிராமங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!