JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

ஒரே நாளில் 247 பேர் உயிரிழப்பு.. அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலி 1,027 ஆக அதிகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். 

image

சி.எஸ்.கே வெற்றியும்.. ஆர்.சி.பி தோல்வியும்.. ஏன் ? - டிராவிட் பார்வை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா என கொரோனா தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,989ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

“தடையை மீறி வெளியே சுற்றினால் பைக் பறிமுதல்” - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

 image

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவின் மீதான தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கொரோனா உறுதியானதால் அமெரிக்காவில் மொத்தம் 68,203 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisement: