இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 71 வயதான சார்லஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்தன. இருப்பினும், அவர் உடல் நலத்துடன் தான் இருந்து வந்தார். வீட்டிலிருந்தே கடந்த சில தினங்களாக பணியாற்றி வந்தார். இருப்பினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா
இருப்பினும், இளவரசர் சார்லஸின் மனைவி கமில்லாவுக்கு கொரோனா இல்லை என தற்போதைய சோதனையில் முடிவு வெளியாகியுள்ளது. சார்லஸும், அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலுக்கு வந்த ஊரடங்கு - வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள்?
உலக அளவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசருக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 19 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி