[X] Close >

புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி

Students-in-Puducherry-from-1st-to-9th-standard-pass-without-exam

புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


Advertisement

image

இணையவாசிகளுக்கு நல்ல செய்தி!! நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக் அறிவித்த புதிய அறிவிப்பு!! 


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நேற்று மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பேசியது மட்டுமல்லமால் அடுத்த ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனக் கூறினார். அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து கல்வி நிலையங்கள், உணவகங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

image

விழுப்புரம்: ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு தோப்புக்கரண தண்டனை


Advertisement

முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close