விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டித்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முதல் அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கபட்டுள்ளன. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு இப்படி கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் பெரிதாக இல்லை எனத் தெரிகிறது. இதனால் கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வது, வீதிகளில் வாகனங்களில் உலா வருதல், நடைபயிற்சி செய்தல் போன்றவற்றில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் காவல் துறையினரிடம் விவாதங்களும் செய்கின்றனர்.
ரஷ்யாவின் குரில் தீவுகளில் நிலநடுக்கம்!!
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி, வெளியே வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு போலீசார் தண்டனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்த 4 பேருக்கு விழுப்புரம் நகர போலீசார் அந்த இடத்திலேயே தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டித்தனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?