கொரோனா நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் காணொலி காட்சி முலம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், சீனாவில் கடந்த டிசம்பரில் வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து ஒரு லட்சம் பேரை பாதிக்க 67 நாட்கள் ஆனதாக சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் அடுத்த ஒரு லட்சம் பேரை பாதிக்க 11 நாட்கள் மட்டுமே ஆனதாகவும், அதன் பின்னர் 3-வது ஒரு லட்சம் பேருக்கு பரவ 4 நாட்கள் மட்டுமே ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு... எதற்கெல்லாம் அனுமதி?
“பெரும்பாலான நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கே சோதனை நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய ஒவ்வொருவரையும் பரிசோதிப்பது மற்றும் தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும்” என அவர் மீண்டும் தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் முடக்கம் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
இதுவரை எந்த மருந்தும் கொரோனாவுக்கு எதிராக செயலாற்றுவது உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் பரிசோதிக்கப்படாத மருந்தை பயன்படுத்துவது பற்றாக்குறையை ஏற்படுத்தி மற்ற நோய்களுக்கான மருத்தை கிடைக்காமல் செய்துவிடக்கூடும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!