தேனி மாவட்டம் தேவாரம் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
விவசாயி முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சுள்ளானத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 காட்டு யானைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் படுகாயமடைந்த சிறுவன் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே காட்டு யானை தாக்கி கடந்த வாரம் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது தேனியில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். வனப்பகுதிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும், கடும் வறட்சியுமே காட்டு யானைகள், விளை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் நுழைய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?